#AsiaCup2022 #ViratKohli #MSDhoni Dhoni மட்டுமே தனக்கு கஷ்ட காலத்தில் உடன் இருந்ததாக Virat Kohli கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.